-
- 1171. கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
- தாம்காட்ட யாம்கண் டது.
- 1172. தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
- பைதல் உழப்பது எவன்?
- 1173. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
- இதுநகத் தக்க துடைத்து.
- 1174. பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
- உய்வில்நோய் என்கண் நிறுத்து.
- 1175. படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
- காமநோய் செய்தஎன் கண்.
- 1176. ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
- தாஅம் இதற்பட் டது.
- 1177. உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
- வேண்டி அவர்க்கண்ட கண்.
- 1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
- காணாது அமைவில கண்.
- 1179. வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
- ஆரஞர் உற்றன கண்.
- 1180. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
- அறைபறை கண்ணார் அகத்து.
- 1171. கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
திங்கள், 27 டிசம்பர், 2010
கண் விதுப்பு அழிதல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உலாவுவோர்
பிரபலமான இடுகைகள்
-
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு. மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால் இந்த உலகில் எத...
-
திருக்குறள் தமிழில் பதிவிறக்கம் திருக்குறள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் (அல்லது) பதிவிறக்கம்
-
121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மை...
-
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. 2. கற்ற...
-
11. வானின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது....
-
1321. இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. 1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். 1323. புலத்த...
-
111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். எவர் பக்கமும் பரிந்து நோக்காமல் இருத்தலே, நடுநிலையாளரின் தகுதி. 112. செப்பம்...
-
201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்க...
-
31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்க ...
-
221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.