-
- 1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
- ஊற்றுநீர் போல மிகும்.
- 1162. கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
- உரைத்தலும் நாணுத் தரும்.
- 1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
- நோனா உடம்பின் அகத்து.
- 1164. காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
- ஏமப் புணைமன்னும் இல்.
- 1165. துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
- நட்பினுள் ஆற்று பவர்.
- 1166. இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
- துன்பம் அதனிற் பெரிது.
- 1167. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
- யாமத்தும் யானே உளேன்.
- 1168. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
- என்னல்லது இல்லை துணை.
- 1169. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
- நெடிய கழியும் இரா.
- 1170. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
- நீந்தல மன்னோஎன் கண்.
- 1161. மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
திங்கள், 27 டிசம்பர், 2010
படர் மெலிந்து இரங்கல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உலாவுவோர்
பிரபலமான இடுகைகள்
-
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என் ஆற்றுங் கொல்லோ உலகு. மழையைப் போல் கைம்மாறு கருதாமல் ஒற்றுமையாய் செயல்பட்டால் இந்த உலகில் எத...
-
திருக்குறள் தமிழில் பதிவிறக்கம் திருக்குறள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் (அல்லது) பதிவிறக்கம்
-
121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்கம் என்னும் உயரிய குணம் ஒருவருக்கு சுவர்க்கத்தை அளிக்கும், அடக்கமின்மை...
-
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. 2. கற்ற...
-
11. வானின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது....
-
1321. இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. 1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். 1323. புலத்த...
-
111. தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். எவர் பக்கமும் பரிந்து நோக்காமல் இருத்தலே, நடுநிலையாளரின் தகுதி. 112. செப்பம்...
-
201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. தீயோர் தீய செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள். ஆனால் சிறப்பு நிறைந்தவர்க...
-
31. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்க ...
-
221. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. வறுமையில் வாடுவோர்க்கும் தேவை இருப்போர்க்கும் கொடுப்பதே ஈகை மற்றெ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் பதிவுக்கு நன்றி.